National Mosquito Prevention Week from Sept 10-16

The Ministry of Health has declared an island wide National Mosquito Prevention Week commenced from September 10 to 16, Health Services Director General Dr. Palitha Mahipala said while addressing a media conference held at Government Information Department today (02).

He pointed out that an island wide cleaning campaigns on identified mosquito breeding places as well as awareness programmes will be carried out with the aim of eradicating dengue epidemic before the inclement weather conditions expected in next few months.

 

During the Dengue Prevention Week health officials with the assistance of the security forces will inspect houses and building premises to check for dengue breeding places and issue a citation where dengue breeding places are identified.

The Ministry has requested the public to extend support to the health officials who visit the households by cleaning their premises during this period.

 

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் இன்று ஆரம்பம்*

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் இன்று 27 ஆம் திகதி ஆரம்­ப­மா­கின்­றது. இன்று முதல் அக்­டோபர் மாதம் 3 ஆம் திகதி வரை நுளம்பு ஒழிப்பு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

நாட்­டி­லுள்ள 300 க்கும் மேற்­பட்ட சுகா­தார வைத்­திய அதி­காரி பிரி­வு­களில் 26 பிரி­வுகள் டெங்கு நோயின் தாக்கம் அதி­க­மாக உள்ள பிரி­வு­க­ளாக இனங்­கா­ணப்­பட்­டுள்­ளன. இதில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டமும் உள்­ள­டங்கும். மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் ஜன­வரி மாதம் தொடக்கம் ஆகஸ்ட் மாதம் வரை 286 பேருக்கு டெங்கு நோய் ஏற்­பட்­டி­ருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக பிராந்­திய சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் அலு­வ­லக வைத்­திய அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

நுளம்பு ஒழிப்பு வாரத்­தினுள் வீடுகள், பாட­சா­லைகள், பொது இடங்கள், அரச மற்றும் தனியார் கட்­ட­டங்கள் ஆகிய இடங்­களை பரி­சோ­தனை செய்தல், துப்புரவு செய்தல் உட்பட பல நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

Check Also

Anti Dengue Time

Let’s make Sunday 10 am National Anti Dengue Time. Check your house and surrounding for …

Leave a Reply