New batch for ummul muhmineen

Assalamu Alaikum ww,

New batch for ummul mumineen madrasa is being taken up now. Call 0112736577/0776744104

அன்புடையீர் ,
அஸ்ஸலாமு அலைக்கும்
அல்முஸ்லிமாத் நடத்தும் மதரஸா உம்முல் முஃமினீன் அடுத்த மாணவிகளின் உள்ளெடுப்பு செப்டம்பர் 15ம் திகதி நடைபெற்று க் கொண்டுள்ளது. இங்கு குரான், ஹதீஸ், பிக்ஹ், தஜ்வீத், ஹிபில் இவற்றுடன் தையல்,

சமையல், கம்ப்யூட்டர், ஆங்கிலப்பேச்சு, ஹென்னா, வீட்டலங்காரம், தோட்ட வேலை, குடும்ப விடயங்கள் மற்றும் குழந்தை வளர்ப்பு மற்றும் பல கற்பிக்கப்படும்.
தங்கிப் படிக்கும் வசதிகள் உண்டு.
16 வயதுக்கு மேற்பட்ட மாணவிகள் சேர்ந்து கொள்ளலாம்.
தமிழில் கல்வி கற்பிக்கப்பட்டாலும் மற்ற மொழிகளில் விளக்கம் கொடுக்கப்படும்.
மேலும் விபரங்கள் அறிய 0112739632/0776744104/ 077102284 என்ற எண்களுடன் தொடர்பு கொள்ளவும்.

Dr.Reffai

Check Also

Fund Raiser Request

Leave a Reply