Janaza Wasing Demo at Minuwangoda

As-salamu’alaykum Warahmathullahi Wabarakathuhu.

We’re organising a “Ahkamul Janaza” Workshop in order to study the correct method of preparing our righteous sisters’ after death, in washing and shrouding the Janaza according to the Sunnah, (with reference to the authentic ahadith).

?Date: 24th 0f September(Saturday)
?Time: 1.00 pm onwards
?Venue: 208, Munas Mawatha, Galloluwa, Minuwangoda.

This lecture will be conducted by:
?Dr.(Mrs) Marina Rifai

in Tamil medium and its free for all…

Please help us to spread the word, as this is a public service and “Sadaqathu Jaariyah”. Anyone interested in joining please register by sending a message to
0775081816/0755930803

*ஜனாசாவை ஸுன்னாவின் அடிப்படையில் சரியான முறையில் குளிப்பாட்டுதல் மற்றும் அது சம்பந்தமான நேரான வழிகாட்டல்கள் அடங்கிய செயலமர்வு:*
*”அஹ்காமுல் ஜனாசா”*

?காலம்: செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி

?நேரம் : பகல் 1 மணி முதல்

?இடம் : இல .208/E/01 Munas Mawatha, Galloluwa, Minuwangoda.

இக் கருத்தரங்கானது டாக்டர் மரீனா தாஹா ரிபாய் அவர்களால் இலவசமாக தமிழ் மொழியில் நடாத்தப்படும் .

இத்தகவலை பகிர்வதன் மூலம் இந்த “சதகத்துள் ஜாரியா” எனும் நிரந்தர தர்மத்தில் நீங்களும் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.

இச் செயலமர்வில் கலந்துகொள்ள விரும்புவோர் கீழ்வரும் இலக்கத்துக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்புவதன் மூலம் இதில் இணைந்து கொள்ளலாம்
0775081816/ 0755930803

-Organizers-

Check Also

Fund Raiser Request

Leave a Reply