Fwd: (472) Please help us to buy a building for our projects

السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ

Assalamu alaikum.
As you are aware we have been running 8 institutes including the head office from which some 32 projects are done annually, some of them continuously throughout the year.
The institutes we run are :
1. Darunnusra – House of Benevolence for orphans and destitute children – the needy children are housed, sent to school to educate them, groomed to be ideal Muslim girls and either given in marriage and/or set up with a job. sometimes we find the relatives and hand them over while financing them for further management.
2.The spring of Mercy – School for Differently abled children – both gender and all ethnic children of any age are taken and trained to be self sufficient or become eligible for ordinary schooling.
3,4 &5. Three International schools – one for Girls in Dehiwala and another for Boys in dehiwela and third at Koilawathe, Kolonnawa. All are run with very low fees and of high quality education. About 50% of the students are free education, uniforms and stationery and even the families are helped to become empowered.
6. Madrasathu Ummil mumineen – An Islamic finishing school where a 4 month residential course is conducted for young girls, to be educated in Quran, Sunna, Fiqh, Thajweed and Hifl, and in addition cookery, sewing, house keeping, henna, gardening, computer and many more life skills are taught.
7. Madrsathul Muslimeen – Quran madrasa conducted after school hours for children and adults
8. In addition we have the Head office where Weekly quran classes are conducted and as many as 32 projects are managed.
All these have been conducted so far in rented premises except the Darun nusra and we were paying Rs. 280000 monthly as rental, which we were raising with much difficulty. We have decided to buy a building where at least 4 institutes can be hosued at the same time.
We have identified a building in Dehiwala very close to the Galle Road with 13 rooms ideally suited for thsi purpose alhamdulillah. the cost is Rs.80 million ( About 53000 USD, 70,000 CAD, 42000 GBP)
We are hoping we can meet out dream through donations of kind hearted philanthropists insha Allah.
Please do contribute whatever you can so that we can take forward the little what we are doing for the sake of Allah.
Every drop counts. No donation is too small or too big!

— For all Remittances:

 

(472) அல்முஸ்லிமாத்திற்கு ஒரு கட்டிடம் வாங்குவதற்கு கரம் கொடுங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வ.வ

27 வருட காலமாக சமூகத்திற்கு பல்வேறு விதமான சேவைகளை ஆற்றிவரும் அல்முஸ்லிமாத் 32 வேலைத்திட்டங்களை வருடம் தோறும் செயற்படுத்திவரும் தலைமைக் காரியாலயம் உட்பட 8 நிறுவனங்களை நிர்வகித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள், அல்ஹம்துலில்லாஹ்.

 

எம்மால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்களாவனா:

1) தாருன்நுஸ்ரா – அநாதை, ஆதரவற்றவர்களின் இல்லம்- அநாதை, ஆதரவற்ற, கவனிப்பாரற்ற பிள்ளைகளுக்கு தங்குமிட வசதி அளித்து அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பி கல்வி அறிவூற்றி, சிறந்த முஸ்லிம் பிள்ளைகளாக வழி நடத்தி திருமண வசதிகளையோ அல்லது தொழில் வசதிகளையோ அமைத்து கொடுத்து வருகிறோம. சில சமயங்களில் நாம் அவர்களின் உறவினர்களை அடையாளம் கண்டு அவர்களை அவ்வுறவினர்களிடம் ஒப்படைத்து அவர்களை மேலும் பரிபாலிக்கும் சிலவினங்களையும் கொடுத்து வருகிறோம்.

 

2)  ‘த ஸ்ப்ரிங் ஒப்f  மெர்சி’ – சிறப்பு அவதானம் அளிக்கப்பட வேண்டிய மாணவர்களின் நிலையம்: சாதி மத வேறுபாடின்றி ஆண் பெண் இரு பாலாரினதும் வயது வித்தியாசமின்றி அனைத்து விண்ணப்பித்த பிள்ளைகளையும் உள்ளெடுத்து அவர்கள் திருப்திகரமான வாழ்க்கையை கொண்டுசெல்லும் அளவுக்கு அல்லது அவர்களை சாதாரண பாடசாலைகளுக்கு அனுப்பும் அளவிற்கு அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றோம்.

 

3, 4, 5) மூன்று சர்வதேச பாடசாலைகள் – பெண்கள் சர்வதேச பாடசாலை -தெஹிவளை, ஆண்கள் சர்வதேச பாடசாலை -தெஹிவளை, கொஹிலவத்தை சர்வதேச பாடசாலை, இவ்வனைத்து பாடசாலைகளும் மிகவும் குறைந்த கட்டணத்தில் திறமான கல்வியை வழங்கி வருகிறது. இவர்களில் 50 சதவீதமான மாணவர்கள் இலவச கல்வியை பெற்று வருவதுடன் அவர்களது சீருடை, புத்தகங்கள் உட்பட பல குடும்பங்களின் சுயதொழில் வாய்ப்புகளுக்காக வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறோம்.

 

5) மத்ரஸதுல் உம்முல் முஃமினீன்-பெண்களுக்கான விடுதி வசதிகளுடனான நான்கு மாதகால இஸ்லாமிய வழிநடத்தல்/கற்கைநெறி: இது இளம் பிள்ளைகளுக்கு குர்ஆன்; சுன்னாஹ், பிக்ஹு, தஜ்வீத், ஹிப்f ல் மேலும் சமையல், தையற்கலை, வீட்டு நிர்வாகம், ஹெனா(மருதாணி கலை), தோட்டக்கலை, கணணிப் பயிற்சி, வாழ்க்கைத் திறன்கள் என பலவகையான பயிற்சிகளைக் கொண்ட ஒரு பாடநெறி.

 

7) மத்ரஸதுல் முஸ்லிமாத் – குர்ஆன் மத்ரஸா. மாணவர்களுக்கும் பெரியவர்களுக்குமான குர்ஆன் வகுப்புகள் மாலை நேரங்களில் நடத்தப்படும்.

 

8) மேலதிகமாக உள்ள எமது தலைமைக் காரியாலயத்தில் வாராந்த குர்ஆன் வகுப்புக்கள் நடைபெறுவதுடன் 32 ற்கு மேற்பட்ட வேலைத்திட்டங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

தாருன் நுஸ்ரா அநாதை இல்லத்தைத் தவிர்த்த அனைத்து நிலையங்களும் வாடகைக் கட்டடங்களிலேயே அமைக்கப்பட்டுள்ளமையால் மாத வாடகையாக ரூ 280,000/-செலுத்தி வருபதுடன் அவற்றை கட்டுவதற்கான கட்டணங்களையும் மிகச் சிரமத்துடனேயே சேகரித்து வருகிறோம். இதனால் நான்கு நிலையங்களை ஒரே  கூரையின் கீழ்க் கொண்டுவருமுகமாக ஒரு கட்டிடத்தை தேர்ந்தெடுத்துளோம், அல்ஹம்துலில்லாஹ்.

அக்கட்டிடமானது தெஹிவளையில் காலி வீதிக்கு அண்மித்ததாக இருப்பதுடன் 13 அறைகளையும் கொண்டதாக நமது தேவைக்கேற்பவாறு அமைந்துள்ளது, அல்ஹம்துலில்லாஹ்.

கட்டிடத்திற்கான பெறுமதி 80 மில்லியன் (ஏறத்தால 53,000 US டொலர்கள், 70,000/- கனடியன் டொலர்கள் (CAD), 42,000 GBP)

தயாள மனம் கொண்ட கொடையாளிகளின் மூலம் நம் கனவுகளை நினைவாக்கலாம் என நாம் எதிர்பார்க்கின்றோம் இன்ஷா அல்லாஹ்.

தயவு செய்து உங்களால் முடிந்த சிறு தொகையாயினும் தந்து அல்லாஹுக்காக நாம் செய்யும் இப்பணியை சிறிது முன்னெடுத்து செல்வதற்கு உதவுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம் இன்ஷா அல்லாஹ்.

சிறு துளியும் கணக்கிலிடப்படும் அல்லாஹ்வின் பார்வையில். தருமத்தில் சிறுத்தும் பெரிதும் கிடையாது.

வங்கிக் கணக்கு இல:

Almuslimaath- Commercial bank, Dehiwela, SL

Account number 1580008015

https://goo.gl/4ypp2t

 

 

— For all Remittances:

 



Leave a Reply