Enrolment for Madrasathul Ummul Mumineen

Assalamu Alaikum WW,

Next intake of students for madrasathu ummul mumineen managed by almuslimaath will be on the 15th of Septemebr 2016 insh aallah.

Here quran, hathees, fiqh, hifl and thajweed will be taught and in addition, cookery,sewing, computer, spoken English, house keeping, henna and grdenign willbe taught. rEsidnetial course fo 4 months.

Call 0112739632/0771072284/ 0776744104 for further details.

 

அஸ்ஸலாமு அலைக்கும்

அல்முஸ்லிமாத் நடத்தும் மதரஸா உம்முல் முஃமினீன் அடுத்த மாணவிகளின் உள்ளெடுப்பு எதிர் வரும் செப்டம்பர் 15ம் திகதி நடைபெறும்.

இங்கு குரான், ஹதீஸ், பிக்ஹ், தஜ்வீத், ஹிபில் இவற்றுடன் தையல், சமையல், கம்ப்யூட்டர், ஆங்கிலப்பேச்சு, ஹென்னா, வீட்டலங்காரம், தோட்ட வேலை, குடும்ப விடயங்கள் மற்றும் குழந்தை வளர்ப்பு மற்றும் பல கற்பிக்கப்படும்.
தங்கிப் படிக்கும் வசதிகள் உண்டு.
மேலும் விபரங்கள் அறிய 0112739632/0776744104/077102284  என்ற எண்களுடன் டன் தொடர்பு கொள்ளவும்.

 

Check Also

Fund Raiser Request

Leave a Reply