(471) Almuslimaath needs a building immediately! PLEASE HELP!

2017 Feb 10

السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ

As you are aware almuslimaath has been serving the society in various ways for the last 27 years, alhamdulillah.
We have 7 institutes – namely
1. The Head office
2. The Alasafeer International school, girls’ section
3. The Alasafeer International school, Boys’ section
4. The Alasafeer International school, Koilawathe Branch
5. Madrasathu Ummil mu’mineen, the Girls’ academy of Tertiary education
6. The Spring of Mercy, School for disabled children
7. Darun Nusra, The House of Benevolence for orphans and destitute children

Out of these, only the Darunnusra is run in our own building and all the rest are in rented out premises and we are paying Rs. 280,000 a MONTH as rentals. We are finding it very difficult to make ends meet due to this obligation.

Now the landlord of the International school, Girls’ section will be selling the premises and we have been asked to vacate by end of March 2017. We provide high quality education for the students, almost half of them are given free education.

We have identified a building nearby advertised for sale for 80 million rupees ( 535000 USD) which will suffice for the office and one of the institutes.

We appeal to the kind hearted people to participate in this worthwhile sadaqathul jariya even in a small way.
Tiny drops of water maketh the mighty ocean.
Please help!

For Remittance:

Almuslimaath- Commercial bank, Dehiwela
Account number 1580008015

 

(471) அல்முஸ்லிமாத்தின் ஒரு கட்டிடத்தினற்கான அவசியம். தயவு செய்து கரம் கொடுங்கள்!

 

அஸ்ஸலாமு அலைக்கும் வ.வ

27 வருட காலமாக அல்முஸ்லிமாத் சமூகத்திற்கு பல்வேறு விதமான பணிகளை செய்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள், அல்ஹம்துலில்லாஹ்.
நாம் 7 நிறுவனங்களை நிர்வகித்து வருகின்றோம். அவையாவன:
1) அல்முஸ்லிமாத்தின் தலைமை காரியாலயம்
2) அல் அஸாபீர் சர்வதேச மகளிர் பாடசாலை,தெஹிவளை
3)  அல் அஸாபீர் சர்வதேச ஆண்கள் பாடசாலை,தெஹிவளை
4) அல் அஸாபீர் சர்வதேச பாடசாலை,கொய்லவத்தை
5) மத்ரஸதுல் உம்முல் முஃமினீன்-பெண்களுக்கான விடுதி வசதிகளுடனான நான்கு மாதகால கற்கைநெறி
6) ‘த ஸ்ப்ரிங் ஒப்f  மெர்சி’ – சிறப்பு அவதானம் அளிக்கப்பட வேண்டிய மாணவர்களின் நிலையம்
7) தாருன்நுஸ்ரா – அநாதை, ஆதரவற்றவர்களின் இல்லம்
இவற்றில், தாருன்நுஸ்ரா அநாதை இல்லம் மாத்திரமே அதன் சொந்தக் கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ளது. அதைத் தவிர்ந்த அனைத்து நிலையங்களும் வாடகை கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள்ளமையால், பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் வேறு பல செலவினங்களுக்கு இடையிலும் வாடகை மாத்திரம் மாதம் ரூ 280,000/-   செலுத்தி வருகிறோம்.
தற்பொழுது அல்-அஸாபீர் சர்வதேச மகளிர் பாடசாலையின் கட்டிட உரிமையாளர், அவரது கட்டிடத்தை விற்குமுகமாக 2017 மார்ச் மாதத்துடன் நம்மை வெளியேறுமாறு வேண்டிக் கொண்டுள்ளார். இப்பாடசாலையில் நாம் சிறந்த கல்வியை குறைந்த கட்டணத்தில், மேலும் அரைவாசிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச கல்வியையுமே கொடுத்து வருகிறோம்.
தற்பொழுது அண்மைக்காலத்தில் விளம்பரப்படுத்திய ஒரு கட்டிடத்தை, நாம் பணம் கொடுத்து வாங்க முயற்சி செய்து வருகிறோம். ரூ80 மில்லியன் (535,000 USD) பெறுமதி கொண்ட இந்த கட்டிடத்தை நாம் வாங்கினால், நமது காரியாலயம் ஒன்றையும் நிலையம் ஒன்றையும் அக்கட்டிடத்திற்கு மாற்ற உத்தேசித்துள்ளோம்,இன்ஷா அல்லாஹ்.
நாம், தயாள குணம் கொண்ட உங்களிடம் வேண்டிக் கொள்வதெல்லாம் என்னவென்றால்,ஒரு சிறு அளவிலேனும் நமக்கு உதவி செய்து,இன்ஷா அல்லாஹ், இந்த ‘சதகாதுல்  ஜாரியா’நன்மைகளை கொள்ளைக் கொள்வதில் பங்கு கொள்ளுமாறு பணிவுடன் வேண்டிக் கொள்கிறோம்.
சிறுதுளி, பெரு வெள்ளம். ஜஸாக்கல்லாஹு கைரன்!

அல்முஸ்லிமாத் கொமர்ஷல் வங்கி, தெஹிவளை

கணக்கு இலக்கம் 1580008015

 

 

 

–For all Remittances:

 

 

Check Also

Seeking Sponsorship for the Four Months Course for needy

Assalamu alaikum. We are pleased to announce the re-starting of our 4 months course for …

Leave a Reply